New Update
மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்கு திருச்சியில் இருந்து 250 தூய்மை பணியாளர்கள்
மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்கு சென்னைக்கு திருச்சி மாநகராட்சி மூலம் 250 தூய்மை பணியாளர்கள் ஐந்து பேருந்துகள் மூலம் சென்னைக்கு திங்கள்கிழமை மாலை அனுப்பி வைக்கப்பட்டனர்.
Advertisment