சென்னையில் வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் சாஸ்திரிநகர் காவல் நிலைய எல்லைகளில் 424 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
Advertisment
424 சிசிடிவி கேமராக்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வியாழக்கிழமை திறந்து வைத்தார். மூன்று காவல் நிலையங்களுக்கும் தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் உள்ளன. கேமராக்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.