சென்னையில் 6 விமானங்கள் ரத்து: காரணம் என்ன?

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பற்றாக்குறை காரணமாக 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பற்றாக்குறை காரணமாக 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai airport

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பற்றாக்குறை காரணமாக 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Advertisment

திருவனந்தபுரத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஷ்ரிடிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம், கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் திருவனந்தபுரம், கொழும்பு மற்றும் ஷ்ரிடியில் இருந்து திரும்ப வேண்டிய இரண்டு விமானங்கள் பயணிகள் பற்றாக்குறை காரணமாக வியாழக்கிழமை காலை ரத்து செய்யப்பட்டன.

கோடை விடுமுறை என்பதால், விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், அதுவே விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்குக் காரணம் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விமானங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு அவர்களின் டிக்கெட்டுகள் மாற்றியமைக்கப்பட்டன.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Airport Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: