Advertisment

ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு; கனிமவளத் துறை செயலர் உள்பட 7 அதிகாரிகள் மாற்றம்; தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார்.

author-image
WebDesk
New Update
7 officers including Minerals Department Secretary transferred

தமிழ்நாடு தலைமை செயலகம்

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணிந்தீர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பாக இயற்கை வளங்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Advertisment

அதன்படி,

  • கனிம வளத்துறை செயலாளராக இருந்த ஜெயகாந்தன், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • போக்குவரத்து துறை செயலாளர் நிர்மல் ராஜ், கனிமவளத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
  • மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குனராக ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மதுரை மாநகராட்சி ஆணையராக பிரவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சேலம் மாநகராட்சி ஆணையராக பாலச்சந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment