Advertisment

நாகர்கோவில், கோவை, மைசூரு; 8 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு: முழு விவரம்

நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் உள்பட 8 சிறப்பு ரயில்களின் சேவையை தென்னக ரயில்வே நீட்டித்துள்ளது. அந்த ரயில்கள் இயக்கப்படும் ஊர்கள், வண்டி எண் உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Indian Railways Public WiFi Network

தென்னக ரயில்வேயின் 8 சிறப்பு ரயில்கள் மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தென்னக ரயில்வே 8 சிறப்பு ரயில்களின் சேவையை மேலும் சில வாரங்களுக்கு நீட்டித்து உள்ளது.
அதன்படி,

Advertisment
  • வண்டி எண் 06073 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வர் வாராந்திர திங்கள்கிழமை சிறப்பு ரயில் ஏப்ரல் 29 வரை இயக்கப்படும்.
  • வண்டி எண் 06074 புவனேஸ்வர் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர செவ்வாய் கிழமை சிறப்பு ரயில் ஏப்ரல் 30 வரை இயக்கப்படும்.
  • வண்டி எண் 06035 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் வந்தே பாரத் வாராந்திர செவ்வாய் கிழமை சிறப்பு ரயில் பிப்ரவரி 27 வரை இயக்கப்படும்.
  • வணடி எண் 06036 கோவை - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் பிப்ரவரி 27 வரை இயக்கப்படும்.
  • வண்டி எண் 06037 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூரு வந்தே பாரத் வாராந்திர சிறப்பு புதன்கிழமைகளில் மார்ச் 27 வரை இயக்கப்படும்.
  • வண்டி எண் 06038 மைசூரு - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு புதன்கிழமைகளில் மார்ச் 27 வரை இயங்கும்.
  • வண்டி எண் 06067 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு வியாழக்கிழமைகளில் மார்ச் 28 வரை இயக்கப்படும்.
  • வண்டி எண் 06068 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு வியாழக்கிழமைகளில் மார்ச் 28 வரை இயக்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Southern Railway Special Trains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment