ஸ்டாலின் வாகனம் வரும் முன்… சாலையைக் கடக்க முயன்ற நபர் கீழே விழுந்து காயம்; போலீஸ் உதவி
தஞ்சையில் ஸ்டாலின் வாகனம் வருவதற்கு முன்பு சாலையை கடக்க முயன்றவரை காவலர் தடுத்து நிறுத்தியதால் பதட்டத்தில் வேகமாக சென்று கீழே விழுந்தார. அவரை போலீசார் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சையில் ஸ்டாலின் வாகனம் வருவதற்கு முன்பு சாலையை கடக்க முயன்றவரை காவலர் தடுத்து நிறுத்தியதால் பதட்டத்தில் வேகமாக சென்று கீழே விழுந்தார. அவரை போலீசார் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலையைக் கடக்க முயன்ற நபர் கீழே விழுந்து காயம்; போலீஸ் உதவி
தஞ்சையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனம் வருவதற்கு முன்பு சாலையை கடக்க முயன்றவரை காவலர் தடுத்து நிறுத்தியதால் பதட்டத்தில் வேகமாக சென்று கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை போலீசார் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisment
திருச்சியில் இருந்து தமிழக முதல்வர் தஞ்சை வரும்போது தஞ்சை பழைய வீட்டு வசதி வாரியம் அருகே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாகனம் வருவதற்கு முன்பு சாலையை கடக்க ஒருவர் முயற்சி செய்தார். அந்த நபரை அங்கே இருந்த காவலர் தடுத்து நிறுத்தியதால், அவர் பதட்டத்தில் வேகமாக சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது, வேகமாக சென்று கீழே விழுந்தார்.
இதனால், காயம் அடைந்த அந்த நபரை, உடனடியாக கான்வாய் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பி வைத்தனர்.
Advertisment
Advertisements
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”