New Update
/indian-express-tamil/media/media_files/TQjpclqj4WqgLowPnmpz.jpg)
சென்னையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
00:00
/ 00:00
சென்னை கேகே நகர் மற்றும் அசோக் நகரில் சாலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.