New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Tirumavalan.jpg)
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் வெல்லும் ஜனநாயக மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) நடைபெற்றது.
00:00
/ 00:00
விடுதலை சிறுத்தைகளின், "ஜனநாயகம் வெல்லும்" மாநாட்டில், " நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். சாதி ஆணவக் கொலைகளை தடுக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் வெல்லும் ஜனநாயக மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) நடைபெற்றது.