சென்னையில் தீ பற்றி எரிந்த ரயில்: உயிர் பயத்தில் அலறி துடித்த பயணிகள்

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
A terrible fire broke out in a train near the Chennai Basin Bridge

சென்னை லோகமான்ய திலக் ரயிலில் தீ விபத்து

சென்னையில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட “லோகமான்ய திலக் “ விரைவு ரயில் இன்ஜினின் பின்புறம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர் மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisment

இந்த தீ விபத்து கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்கு பின்னர் அணைக்கப்பட்டது. ரயிலில் தீப் பற்றி எரிந்ததும் பயணிகள் உயிர் பயத்தில் அலறியபடி அங்கும் இங்கும் ஓடினர்.
தீ பிடித்த ரயிலில் இருந்து மற்றொரு ரயிலுக்கு மாறினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தின.

ஓடிசா ரயில் விபத்தை தொடர்ந்து, ரயில் சம்பந்தப்பட்ட பல்வேறு விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment
Advertisements
Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: