New Update
/indian-express-tamil/media/media_files/4eao0uo5ClElXoG7X4vX.jpg)
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (செப்.26) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023-ஐ வெளியிட்டார்.
சென்னை புறநகரில் தீம் பார்க் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்கப்படும் என்றும் வரும் 5 ஆண்டுகளில் இந்த தீம் பார்க் தனியார் உதவியுடன் கட்டமைக்கப்பட உள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (செப்.26) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023-ஐ வெளியிட்டார்.