ஆவின் நிர்வாகம் புதிய விலைப்பட்டியலை இன்று அறிவித்துள்ளது. இதில் நெய் ஒரு கிலோ ரூபாய் 700 உயர்ந்துள்ளது, பொதுமக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆவின் பால் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வால் ஏற்கெனவே மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/DopTQgniz20bz8zk1JXY.jpeg)
அரை கிலோ நெய் ரூ.50 உயர்ந்து ரூ.365க்கும், ஒரு கிலோ நெய் ரூ.370 உயர்ந்து ரூ. 700க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் அரை கிலோ வெண்ணெய் 715 உயர்ந்து ரூ. 275க்கும் விற்பனையாகிறது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“