Advertisment

அ.தி.மு.க.,வில் இணைந்தார் நடிகை கவுதமி; சமீபத்தில் பா.ஜ.க.,வில் இருந்து விலகியவர்

சமீபத்தில் பா.ஜ.க.,வில் இருந்து விலகிய நடிகை கவுதமி அ.தி.மு.க.,வில் இணைந்தார்; எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு

author-image
WebDesk
New Update
A Gowthami

சமீபத்தில் பா.ஜ.க.,வில் இருந்து விலகிய நடிகை கவுதமி அ.தி.மு.க.,வில் இணைந்தார்; எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சமீபத்தில் பா.ஜ.க.,வில் இருந்து விலகிய நடிகை கவுதமி, எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.

Advertisment

தமிழக பா.ஜ.க.,வில் உறுப்பினராக செயல்பட்டு வந்தவர் கவுதமி. சொத்து தொடர்பான பிரச்சனையில் கட்சி தனக்கு உதவவில்லை எனக் கூறி சமீபத்தில் பா.ஜ.க.,வில் இருந்து விலகினார் கவுதமி.

பின்னர் எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்தவர் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரைச் சந்தித்த கவுதமி தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

ஏற்கனவே நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜ.கவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment