New Update
எஸ்.ஐ.டி விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு? டெல்லியில் அ.தி.மு.க திடீர் மூவ்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நகர்வு அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Advertisment