மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது, இதில் தி.மு.க கூட்டணி போயிட்ட40 இடங்கல்ளிலும் வெற்றி பெற்றது. 7 தொகுதியில் அ.தி.மு.கடெபாசிட் இழந்துள்ளது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி தொடங்கி ஜூ1ம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.தி.மு.க டெபாசிட் இழந்துள்ளது.
தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட, அ, தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன் 1,72,491 பெற்றார். கன்னியாகுமரியில் போட்டியிட்ட பசிலினை நஸ்சிர்த் 1,72,491 வாக்குககள் பெற்றார். தேனியில் போட்டியிட்ட, வி. டி. நாராயணசாமி 1,55,587 வாக்குகள் பெற்றார். தூத்துக்குடியில் போட்ட்டியிட்ட, ஆர். சிவசாமி வேலுமணி 1,47,991 வாக்குகள் பெற்றுள்ளது. நெல்லையில் போட்டியிட்ட மு. ஜான்சிராணி வேட்பாளர் 89,601 வாக்குகள் பெற்றார். வேலூர் போட்டியிட்ட வேட்பாளர் எஸ். பசுபதி 1,17,682 வாக்குகள் பெற்றார்.