/tamil-ie/media/media_files/uploads/2018/12/a202.jpg)
tamil nadu news today live
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவினர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் மேடையில் ஏறியபோது, ஒரு கோஷ்டியை சேர்ந்தவரை முதலில் பேசச் சொல்லுமாறு சிலர் குரல் எழுப்பினர். அதற்கு மற்றொரு கோஷ்டியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவினர் மோதலால் பரபரப்பு#KadamburRaju | #AIADMK | #Clashpic.twitter.com/JUgNpZo8R5
— Thanthi TV (@ThanthiTV) 23 December 2018
இதையடுத்து, அமைச்சர் முன்னிலையில், இரு கோஷ்டிகளும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.