நீயா.. நானா…! அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் மோதிக் கொண்ட அதிமுகவினர்! (வீடியோ)

ஒரு கோஷ்டியை சேர்ந்தவரை முதலில் பேச சொல்லுமாறு சிலர் குரல் எழுப்பினர்

tamil nadu news today live
tamil nadu news today live

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவினர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் மேடையில் ஏறியபோது, ஒரு கோஷ்டியை சேர்ந்தவரை முதலில் பேசச் சொல்லுமாறு சிலர் குரல் எழுப்பினர். அதற்கு மற்றொரு கோஷ்டியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, அமைச்சர் முன்னிலையில், இரு கோஷ்டிகளும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Admk members clash minister kadambur raju

Next Story
நாசா காலண்டரில் கால் பதித்த திண்டுக்கல் மாணவன்!NASA Calender 2019 dindugal boy's painting - நாசா காலண்டரில் திண்டுக்கல் மாணவனின் ஓவியம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com