கஜா மீட்புப் பணிகள்: வைரலாகும் அதிமுக எம்.பி.வைத்தியலிங்கம் பேசிய சர்ச்சை வீடியோ

கஜா புயலின் பாதிப்பையடுத்து, மீட்பு பணிகள் தாமதமாவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கரம்பையத்தில், புயல் மீட்புப்பணி தாமதத்தை கண்டித்து அமைச்சர்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் குறித்து அதிமுக எம்.பி வைத்தியலிங்கம் என்ன சொல்லி பேசியிருக்கிறார் என்பதை நீங்களே இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

News in tamil
News in tamil : வைத்தியலிங்கம்-க்கு வாய்ப்பா?

கஜா புயலின் பாதிப்பையடுத்து, மீட்பு பணிகள் தாமதமாவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கரம்பையத்தில், புயல் மீட்புப்பணி தாமதத்தை கண்டித்து அமைச்சர்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் குறித்து அதிமுக எம்.பி வைத்தியலிங்கம் என்ன சொல்லி பேசியிருக்கிறார் என்பதை நீங்களே இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Admk mp vaidyalingam video gaja

Next Story
‘என்னோட அடுத்த படம் திருநங்கைகள் பத்தி தான்’ – நடிகர் லாரன்ஸ்Transgenders Celebrations, Thirunangai 25 in Chennai, Raghava Lawrence Supports Transgenders, திருநங்கை 25, திருநங்கைகள் நிகழ்ச்சி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com