Advertisment

மீண்டு(ம்) வருமா தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை? பயணிகள் எதிர்பார்ப்பு

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவையை பயணிகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Western Railway to add 11 non-AC local train services starting April 5

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே வாரம் 3 சிறப்பு சேவையை மீண்டும் தொடங்குவது உள்பட சில திட்டங்களுக்கு ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக தெற்கு ரயில்வே காத்திருக்கிறது.

Advertisment

கோயம்புத்தூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பயணிக்கும் பொதுமக்களின் தேவைகளை வலியுறுத்தி, எம்.பி., பி.ஆர்.நடராஜன் இது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.

இதற்குப் பதிலளித்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங், “புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான அதிகாரம் ரயில்வே வாரியத்திடம் உள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள முனையக் கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை” எனப் பதிலளித்துள்ளார்.

“இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Train Tuticorin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment