New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Alanthur-Valarmathi1.png)
ஆலந்தூரில் மின்வெட்டை கண்டித்து புகார் மனு அளித்த அ.தி.மு.க.வினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.
சென்னை ஆலந்தூரில் நிலவும் மின்வெட்டை சரிசெய்ய வலியுறுத்தி மனு அளிக்க சென்ற அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆலந்தூரில் மின்வெட்டை கண்டித்து புகார் மனு அளித்த அ.தி.மு.க.வினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.