New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/29/court-ajithkumar-muder-case-2025-07-29-19-28-00.jpg)
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல் சம்பந்தமான வழக்கில் மாவட்ட நீதிமன்றம் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது சம்பந்தமான நீதிபதி விசாரனையில் சாட்சிகள் ஆஜரான நிலையில், சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல் சம்பந்தமான வழக்கில் மாவட்ட நீதிமன்றம் முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.