மதுரை மாநகர காவல் துறையின் துப்பறியும் நாய் படையில் புதிய உறுப்பினராக லேபர் டாக் ரெட் ரிவர் இனத்தைச் சேர்ந்த ‘அழகர்’ இன்று இணைக்கப்பட்டது.
குற்ற விசாரணைகளில் திறம்பட செயல்படுவதற்காக காவல் துறையில் துப்பறியும் நாய்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த வரிசையில், ‘அழகர், புதிதாக சேர்க்க செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் துறையின் விசாரணை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாநகர காவல் துறை அதிகாரிகள், ‘அழகர்’ விரைவில் முழுமையான பயிற்சி பெற்று சேவையில் ஈடுபடவுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.