கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி: அமித் ஷா பங்கேற்பதாக அறிவிப்பு!

அமித் ஷா உள்பட பல்வேறு தேசியத் தலைவர்கள் பங்கேற்பு

அமித் ஷா உள்பட பல்வேறு தேசியத் தலைவர்கள் பங்கேற்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today in tamil

Tamil Nadu news today in tamil

திமுக நிகழ்ச்சியில் அமித் ஷா : வரும் 30ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தேசியக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mk Stalin Dmk Amit Shah

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: