Advertisment

ஜூன் 8 அமித்ஷா தமிழகம் வருகை: வேலூரில் பொதுக் கூட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 8ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

author-image
WebDesk
Jun 05, 2023 19:22 IST
amit shah

உள்துறை அமைச்சரும், பா.ஜ., முன்னாள் தலைவருமான அமித்ஷா வரும் ஜூன் 8ம் தேதி தமிழகம் வருகிறார்.

Advertisment

வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தநேரியில் ஜூன் 8ஆம் தேதி மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் அமித்ஷா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Amit Shah #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment