New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/03/Anna-University-Entrance-Picture.jpg)
anna university result, அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள்
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு பிறருடைய உதவியோ, சிபாரிசோ தேவையில்லை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முன்பின் தெரியாத நபர்களிடம் சான்றிதழ், பணத்தை கொடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதிப்பெண், தரவரிசைப்படி விருப்பமான கல்லூரி, பாடப்பிரிவை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
முழு தகவலுக்கு இணைந்திருங்கள்...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us