முன்பின் தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்! – அண்ணா பல்கலைக்கழகம்

முன்பின் தெரியாத நபர்களிடம் சான்றிதழ், பணத்தை கொடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் ஏமாற வேண்டாம்

anna university result, அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள்
anna university result, அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள்

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு பிறருடைய உதவியோ, சிபாரிசோ தேவையில்லை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முன்பின் தெரியாத நபர்களிடம் சான்றிதழ், பணத்தை கொடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதிப்பெண், தரவரிசைப்படி விருப்பமான கல்லூரி, பாடப்பிரிவை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு தகவலுக்கு இணைந்திருங்கள்…

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anna university

Next Story
அணைக்கரை கீழணைக்கு எந்நேரமும் ஆபத்து நேரலாம்! – ராமதாஸ்ராமதாஸ் அறிக்கை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express