களத்தில் சந்திக்க முடியாமல் வேட்பு மனுவை எதிர்க்கிறார்கள்: அண்ணாமலை

கோவை காளப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் நடந்த 100% வாக்களிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் பேட்டி.

கோவை காளப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் நடந்த 100% வாக்களிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் பேட்டி.

author-image
WebDesk
New Update
சச
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

கோவைகாளப்பட்டியில்இந்துமுன்னணிசார்பில்நடந்த 100% வாக்களிக்கவேண்டும்என்கிறவிழிப்புணர்வுகூட்டத்தில்பங்கேற்றபின்பேட்டி.

Advertisment

வேட்புமனுதாக்கல்குறித்தகேள்விக்குஅரசியல்கட்சிகள்நேரடியாககளத்தில்எதிர்க்கமுடியாமல்எப்பொழுதும்வழக்கமானடிராமாவேற்றுமொழிகொண்டுவந்துள்ளார்கள்இரண்டுவேட்புமனுக்கள்சப்மிட்செய்வோம்அரசியல்கட்சிகளுக்கும்முறையாகவைத்துள்ளோம்சீரியல்நம்பர் 15, 27 வேட்புமனுக்கள்சப்மிட்செய்யப்பட்டுள்ளது, இரண்டிலும்வேட்புமனுக்கள்பண்ணும்பொழுதுவழக்கறிஞர்கள்குழப்பம்இருந்தது, ஆகையால்நாங்கள்இரண்டும்செய்தோம், இந்தவேற்றுமைஎடுத்துஉள்ளார்கள், இதுஒருபெரியவிஷயம்அல்லஎதிர்க்கட்சிகள்களத்தில்எதிர்க்கமுடியாமல்வேற்றுமைகளைசெய்வதற்காகமாவட்டஆட்சியர்அலுவலகத்தில்இருக்கிறார்கள், அவர்கள்தோல்விபயத்தைகாட்டுகிறது, உச்சபட்சமாகநிராகரிக்கவேண்டும்எனமாநிலத்தின்தேர்தல்அதிகாரிஎங்களைப்பொறுத்தவரைசீரியல்நம்பர் 15, 27 என 2 செட்டுகளைதாக்கல்செய்துள்ளோம்.

இந்தவேட்புமனுதேர்தல்அதிகாரிஏற்கப்பட்டுள்ளது.சீரியல்நம்பர் 15 சீரியல்நம்பர் 27 இரண்டும்நாம்எப்போதுதாக்கல்செய்தோமோசேப்டிக்குஸ்பேர்காப்பிதாக்கல்செய்வோம்தேர்தல்நடத்தும்அதிகாரியிடம்நீங்கள்கேள்விகேட்கலாம்வேண்டுமென்றேபொய்யானசெய்தியைசொல்லிஉள்ளார்கள்.

 செய்தி: பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: