New Update
/indian-express-tamil/media/media_files/omz6CVyumColR7MMdaYd.jpg)
2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக திமுகவின் 3 அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார்.
00:00
/ 00:00
திமுகவின் மூன்று அமைச்சர்கள் பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிறைக்கு செல்வார்கள் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கூறியுள்ளார்.
2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக திமுகவின் 3 அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார்.