New Update
/indian-express-tamil/media/media_files/Cio2LecbdOdnoWhGYtDw.jpg)
142 கோடி இந்தியர்களும் பிரதமர் மோடியின் குடும்பம் என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கூறியுள்ளார்.
00:00
/ 00:00
பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பமாக 142 கோடி இந்தியர்களும் உள்ளனர்; தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தை பிரதமர் மோடி சந்திக்க வந்துள்ளார்” என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கூறியுள்ளார்.
142 கோடி இந்தியர்களும் பிரதமர் மோடியின் குடும்பம் என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கூறியுள்ளார்.