/tamil-ie/media/media_files/uploads/2023/07/Annamalai-4.jpg)
தமிழ்நாட்டில் கள்ளுக்கடை திறக்கப்படும் என அண்ணாமலை கூறினார்.
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற நடைபயணத்தை மேற்கொள்கிறார்.
பெரும்பாலான தேவைகள், தமிழக அரசின் அறிவிப்பு அளவிலேயே இருப்பதை அறிந்து கொண்டோம்.
— K.Annamalai (@annamalai_k) July 30, 2023
திமுக, தனது தேர்தல் அறிக்கையிலும், வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் அறிவித்த பனைபொருள் உற்பத்திக்கான திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று, @BJP4Tamilnadu சார்பாக வலியுறுத்துகிறோம். (2/2) pic.twitter.com/vHmkApvpAM
இதனை மத்திய அமைச்சர் அமித் ஷா கொடியசைத்து தொடங்கிவைத்தார். மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும், தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்' என்ற யாத்திரை தொடங்கியுள்ளார்.
இன்றைய #EnMannEnMakkal பயணத்தின்போது, முதுகுளத்தூரில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகி ஐயா கோவில்பட்டி கோபாலகிருஷ்ண யாதவ் அவர்களது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
— K.Annamalai (@annamalai_k) July 30, 2023
தேச விடுதலைக்காக மூன்று முறை சிறை சென்றவர். பெருந்தலைவர் காமராஜரின் நெருங்கிய… pic.twitter.com/iMMFo3p9od
இந்த நிலையில் ராமநாதபுரம், பரமக்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய பாதயாத்திரையை நிறைவு செய்தார்.
ஊழல் திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலினின் மகன் மற்றும் மருமகனுக்கான ஆட்சி. கடந்த ஒரே ஆண்டில், ஊழல் மூலம் முப்பதாயிரம் கோடி சம்பாதித்துள்ளார்கள்.
— K.Annamalai (@annamalai_k) July 30, 2023
நம்பர் 1 மாநிலமாக மாற்றியுள்ளதாகக் கூறுகிறார் முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள். அது உண்மைதான். அதிகக் கடன் வாங்கியதில் நம்பர் 1… pic.twitter.com/QqqB950On5
அப்போது, “தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகளில் சீனிக்கு பதிலாக பனங்கருப்பட்டி வழங்கப்படும்” என்றார்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஊழல் கூட்டணியைத் தோற்கடித்து, மூன்றாவது முறையாக, திரு @narendramodi அவர்கள் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.
— K.Annamalai (@annamalai_k) July 30, 2023
கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு @PonnaarrBJP அவர்கள், @BJP4Tamilnadu மாநிலப் பொதுச் செயலாளர் திரு @ponbalabjp அவர்கள், ராமநாதபுரம்… pic.twitter.com/eFoLTYUxhK
முன்னதாக பனை விவசாயி ஒருவரின் வடலிக்கு சென்று நுங்கு, பதநீர் சாப்பிட்டார். அப்போது கள்ளு இருந்தா நல்லா இருக்கும் என்றார்.
இன்றைய தினம், பரமக்குடியில் #EnMannEnMakkal நடைபயணத்தில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் கொண்டு வந்த நலத்திட்டங்களின் சாட்சியாக, பொதுமக்கள் அலைகடலென, பெரும் திரளாகக் கூடி, அவர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினர்.
— K.Annamalai (@annamalai_k) July 30, 2023
பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின்… pic.twitter.com/2wHqLtIIHu
இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தனர். மேலும் கடுக்காய், பனங்காய், கிழங்கு குறித்தும் கேட்டறிந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.