Advertisment

அரக்கோணம் மக்களவை தொகுதி ஒரு பார்வை

அரக்கோணம் மக்களவை தொகுதி, திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, இராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியை உள்ளடகியது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அரக்கோணம் மக்களவை தொகுதி, திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி,  இராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியை உள்ளடகியது.

Advertisment

இங்கெ காங்கிரஸ் 5 முறையும், தமா.கா, அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றிபெற்றது. கடந்த மக்களவை தேர்தலில், 7,24,688 ஆண் வாக்காளர்களையும், 7,55,199 பெண் வாக்காளர்களையும் கொண்டது. 2019ம் தேர்தலில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிட்டனர். இதில் தி.மு.க வேட்பாளர் எஸ்,ஜெகத்ரட்சகன் 6,72,190 பெற்று வெற்றியடைந்தார். பா.ம.க வேட்பாளர் ஏ.கே மூர்த்தி 3,43,234 வாக்குகள் பெற்றார். அ.ம.மு.க வேட்பாளர் என். ஜி‌. பார்த்திபன் 66,826 வாக்குகள் பெற்றார். 14வது மக்களவை தேர்தலில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற ர.வேலு ரயில்வே இணை அமைச்சராக இருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment