சென்னையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்: புகைப்பட ஆல்பம்

ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடனான சந்திப்புக்கு பின்னர், நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

By: September 21, 2017, 4:15:00 PM

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உலக நாயகன் கமல்ஹாசனை சந்திக்க சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், அங்கிருந்து கமல்ஹாசன் இல்லம் அமைந்துள்ள ஆழ்வார்ப்பேட்டைக்கு சென்றார். அங்கு இருவரும் சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Arvind kejriwal in chennai photo album

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X