/tamil-ie/media/media_files/uploads/2023/07/Express-Image-10.jpg)
தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Birthday greetings to former Indian Cricket Team Captain and #CSK's Thala forever @msdhoni.
— M.K.Stalin (@mkstalin) July 7, 2023
Your achievements and your humble beginnings have had a profound impact on the lives of countless young individuals across India, especially those from modest backgrounds.
May you… pic.twitter.com/ndYCpjTp91
தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், "உங்களது சாதனைகளும், பணிவும் இளைஞர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது", என்று வாழ்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.