/tamil-ie/media/media_files/uploads/2020/04/b350.jpg)
BJP National secretary h raja fb live in ietamil covid 19 lock down
Coronavirus outbreak : BJP National Secretary IET live : பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முகநூல் நேரலையில் இணைந்து நேயர்களுடன் உரையாடினார்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க இந்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? உலக நாடுகள் இந்த COVID-19 பாதிப்பை எப்படி எதிர்கொண்டு வருகின்றன? வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வரும் நாட்களில் இந்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் என்னென்ன? ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? போன்ற நேயர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
சென்னை ஸ்டான்லி மருத்துமவமனையில் கொரோனா சோதனை கியாஸ்க் - அசத்தும் சுகாதாரத்துறை
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் //www.facebook.com/IETamil/ முகநூல் பக்கத்தில் மாலை 6 மணிக்கு நேரலையில் பங்கேற்றார் ஹெச்.ராஜா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.