/indian-express-tamil/media/media_files/xQdCUCn7PKTjqnLGz6mT.jpg)
ராஜாஜி கொள்ளு பேரன் சி.ஆர்.கேசவன்
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக ராஜாஜி என்ற ராஜகோபாலாச்சாரியின் கொள்ளு பேரன் சி.ஆர் கேசவன் நியமிக்கப்பட்டுள்ளார். கேசவன் கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க.,வில் இணைந்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: C R Kesavan appointed as new BJP National Spokesperson
ராஜாஜி மெட்ராஸ் பிரசிடென்சியில் காங்கிரஸின் மிக முக்கிய தலைவராக இருந்தார். பின்னர் ராஜாஜி சுதந்திரக் கட்சிக்கு மாறினார். ஆனால் திராவிட இயக்கம் தொடர்ந்து வலிமை பெற்று வளர்ந்ததால் ராஜாஜியின் மரபு மங்கியது. மூதறிஞர் ராஜாஜி தமிழ்நாடு முன்னர் மெட்ராஸ் மாகாணமாக இருந்தப்போது முதலமைச்சராகவும் பதவி வகித்தவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.