New Update
/indian-express-tamil/media/media_files/PGs3KGzCcQD1KYkTj1eD.jpg)
அரசியல் விமர்சகரும் சவுக்கு இணையதளம் மற்றும் மீடியா சி.இ.ஓ சவுக்கு சங்கர் மீது திருச்சியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
00:00
/ 00:00
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது திருச்சி தி.மு.க மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அரசியல் விமர்சகரும் சவுக்கு இணையதளம் மற்றும் மீடியா சி.இ.ஓ சவுக்கு சங்கர் மீது திருச்சியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.