காவிரி பிரச்னை : முதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரதம் -போட்டோ கேலரி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி இன்று தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் அதிமுக சார்பில்  உண்ணாவிரதம் நடைப்பெற்று வருகிறது.  சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும்  உண்ணாவிரதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

×Close
×Close