Advertisment

கமலின் அரசியல் பயணம்: பிரபலங்களின் வாழ்த்து!

ட்விட்டரில் அவரின் அரசியல் குறித்த ஹாஷ்டேட்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கமலின் அரசியல் பயணம்:  பிரபலங்களின் வாழ்த்து!

நடிகர் கமலஹாசன்  இன்று மாலை தனது கட்சியின்  பெயர், கொடி, கொள்கைகள் குறித்த முழு அறிவிப்பை வெளியிடுகிறார். ஆனால், அதற்குள் ட்விட்டரில் அவரின் அரசியல் குறித்த ஹாஷ்டேட்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளன.

Advertisment

கமலின் அரசியல் பயணம் ராமேஸ்வரத்தில் இருந்து இன்று(21.2.18) காலை முதல் துவங்கியது. மாலை மதுரையில் நடைபெறவுள்ள பொதுகூட்டத்தில், கமல் தனது கட்சியின் பெயர்,  கொடி, கொள்கை குறித்த முழு விபரத்தை வெளியிடுகிறார்.  காலை தொடங்கி இரவு முழுவதும் நடைபெறவுள்ள கமலின் இந்த பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டும் தினங்களாக கமல்,  திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த்,  சீமான் என அரசியல் தலைவர்களை சந்தித்து வரும் கமல்,  அரசியல் களத்துல் புதியதொரு மாற்றத்தை  கொண்டு வரவுள்ளதாக தெரிவித்து வருகிறார். இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான கமலின் இந்த அரசியல் நிகழ்வு குறித்த நிகழ்வு ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் #KamalhaasanPoliticalEntry #Kamal HaasanNew PartyLaunch #KamalHaasanPolitics  போன்ற ஹாஷ்டேக்குகள்  இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உட்பட பலரும் கமலுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

,

நடிகர் விவேக்கின் வாழ்த்திற்கு நடிகர் கமலஹாசன்  நன்றி தெரிவித்துள்ளார்.

,

,

 

,

,

 

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment