Advertisment

வால்பாறை அருகே சிறுத்தை நடமாட்டம்: வைரல் வீடியோ

வால்பாறை அடுத்த பாரிக்கு சொந்தமான ஐயர்பாடி ரோப்வே பகுதியில் நள்ளிரவு 2 மணி அளவில் சிறுத்தை ஓனறு அப்பகுதியில் இறை தேடி உலா வந்த காட்சி வைரலாக உள்ளது.

author-image
WebDesk
New Update
sdaa

வால்பாறை அடுத்த பாரிக்கு சொந்தமான ஐயர்பாடி ரோப்வே பகுதியில் நள்ளிரவு 2 மணி அளவில் சிறுத்தை ஓனறு அப்பகுதியில் இறை தேடி உலா வந்தகாட்சி வைரலாக உள்ளது.  

Advertisment

 இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் வால்பாறை பகுதியில் யானை, கரடி, சிறுத்தை காட்டுப்பன்றி காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளால் எந்நேரம் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பொதுவாக இரவு நேரங்களில் அதிக அளவில் வனவிலங்குகள் குடியிருப்பை நோக்கி படையெடுத்து வருகின்றன. வீட்டு விலங்குகளை பிடிப்பதற்காகவே அப்பகுதியில் உலா வருகிறது.

 இதனை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தை குடியிருப்பு பகுதிக்கு வராமல்  பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment