மே 31, ஜூன் 2-ல் கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 19 புறநகர் ரயில்களின் சேவை ரத்து

பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மே 31, ஜூன் 2 தேதிகளில் 19 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மே 31, ஜூன் 2 தேதிகளில் 19 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Western Railway to add 11 non-AC local train services starting April 5

பராமரிப்பு பணிகள் காரணமாக மே 31, ஜூன் 2 தேதிகளில் 19 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னையில் இருந்து கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மே 31, ஜூன் 2ல் 19 புறநகர் ரயில்களின் சேவைக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி யார்ட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களும் ரத்து செய்யப்படும் புறநகர் ரயில்களுக்கு பதிலாக கூடுதல் சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பராமரிப்பு பணிகள் காரணமாக மே 31, ஜூன் 2 தேதிகளில் 19 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மே 31, ஜூன் 2 தேதிகளில் 19 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

காலை 11.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Advertisment
Advertisements

பயணிகள் வசதிக்காக மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர் இடையே 6 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளனது

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: