New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/05/Rz2ECB8pIh27fKFYspf4.jpg)
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ரஷிதா என்பவரது வீட்டில் சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக புகார் எழுந்தது.
வளசரவாக்கத்தில் குழந்தை தொழிலாளர்கள் உட்பட ஐந்து கொத்தடிமை தொழிலாளிகளை போலீசார் மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ரஷிதா என்பவரது வீட்டில் சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக புகார் எழுந்தது.