Advertisment

தொழில்நுட்ப கோளாறு: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு

விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் சென்று அங்கிருந்து பச்சை வழித்தடத்தில் பயணம் மேற்கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
chennai metro services

Chennai Metro Train Today

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை விமான நிலையம்- சென்ட்ரல் இடையேயான நேரடி மெட்ரோ ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisment

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அதனைச் சரி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் சென்று அங்கிருந்து பச்சை வழித்தடத்தில் பயணம் மேற்கொள்ளலாம், என்று மெட்ரோல் ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment