Advertisment

சென்னை கடற்கரை- தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் ரயில் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர்.

author-image
WebDesk
New Update
Chennai Train services hit for 45 days, Corporation work storm-water drain Tamil News

இதனால் ரயில் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர். பல்வேறு இடங்களிலும் ரயில் பயணிகள், ரயில்வே நிலையம் வந்து திரும்பி சென்றதை பார்க்க முடிந்தது.

Chennai Beach - Tambaram Electric Train Service: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரையிலான மினசார ரயில் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர்.
சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், இன்று (அக்.1) 41 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் இது குறித்து முன்கூட்டியே அறிவிப்புகள் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisment

இதற்கிடையில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - கடற்கரை ஆகிய வழித்தடங்களில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முழுவதுமாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனால் ரயில் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர். பல்வேறு இடங்களிலும் ரயில் பயணிகள், ரயில்வே நிலையம் வந்து திரும்பி சென்றதை பார்க்க முடிந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment