/indian-express-tamil/media/media_files/2025/01/24/19KK7zdMX28rCPekxbv1.jpg)
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், சென்னை மாவட்ட ஆட்சியர், ரஷ்மி சித்தார்த் இது குறித்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில், மினி பஸ் இயக்குவதற்கான புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, அந்த வழித்தடங்களில், பொது மக்களின் பயன்பாட்டிற்காக மினி பஸ் இயக்குவதற்கான புதிய அனுமதி சீட்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். சென்னை வடக்கு மண்டலத்தில் தெற்கு மண்டலத்தில் என மொத்தம் வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த வழித்தடங்களில்மினி பஸ்களை இயக்க விரும்புவோர்வழித்தட விவரங்களை குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வருகிற மார்ச் ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டால்குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது, சென்னையில் மினி பேருந்து இயக்குவது தொடர்பாக புதிய வழித்தட விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை(வடகிழக்கு)
வழித்தடம்-1 விம்கோ மெட்ரோ பணிமனை நிறுத்தம் - சத்துவா கேட் பொன்னேரி சாலை
வழித்தடம்-2 காலடிப்பேட்டை மெட்ரோ பேருந்து நிறுத்தம் - சுனாமி குடியிருப்பு
வழித்தடம்-3 மணி பெட்ரோல் பங்க் (TOLLGATE) - விம்கோ நகர் மெட்ரோ பேருந்து நிலையம்
வழித்தடம்-4 திருவொற்றியூர் தேரடி மெட்ரோ- கங்கையம்மன் நகர்
வழித்தடம்-5 படவட்டம்மன் கோவில் - எண்ணூர் சாய் பாபா கோவில்
வழித்தடம்-6 திருச்சனாங்குப்பம் [பெரிய பாளையத்து அம்மன் கோவில்] - பட்டினத்தார் கோவில் [எண்ணூர் விரைவு சாலை]
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்சென்னை(வடக்கு)வழித்தடம்-மாதவரம் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் - மாதவரம் பேருந்து நிலையம்
வழித்தடம்-மாதவரம் பேருந்து நிலையம் -மாதவரம் பழைய எம்.டி.சி பேருந்து நிலையம்
வழித்தடம்-புத்தாகரம் டார்வின் பப்ளிக் ஸ்கூல்- மாதவரம் மஞ்சம்பாக்கம் சின்ன ரவுண்டானாவழித்தடம்-ரெட்டேரி மேம்பாலம் பேருந்து நிறுத்தம் - ரெட்டேரி மேம்பாலம் பேருந்து நிறுத்தம்
வழித்தடம்-மாதவரம் ரவுண்டானா மாதவரம் (டிப்போ) பேருந்து நிறுத்தம் (வழித்தடம்-மாதவரம் ரிலையன்ஸ் மார்க்கெட் பேருந்து நிறுத்தம்-மாதவரம் சின்ன ரவுண்டானா
வழித்தடம்-மாதவரம் எம்எம்பிடி பேருந்து நிலையம்- எம் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் அருள் நகர் பேருந்து நிறுத்தம்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்பூந்தமல்லிவழித்தடம்-நொளம்பூர் பேருந்து நிலையம் - பருத்திப்பட்டு சோதனைச்சாவடி
வழித்தடம்-பூவிருந்தவல்லி - வானகரம் சுங்கச்சாவடி
வழித்தடம்-மதுரவாயல் ஏரிக்கரை – அயப்பாக்கம்
வழித்தடம்-அம்பத்தூர் எஸ்டேட் – வளசரவாக்கம்
வழித்தடம்-வளசரவாக்கம் மாநகராட்சி அலுவலகம் - மதுரவாயல் ஏரிக்கரை
வழித்தடம்-குமணன்சாவடி சந்திப்பு ஐயப்பன் தாங்கல்
வழித்தடம்-வானகரம் பேருந்து நிறுத்தம் - ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையம்
வழித்தடம்-போரூர் சுங்கச்சாவடி – வேலப்பன்சாவடி
வழித்தடம்-வளசரவாக்கம் மாநகராட்சி அலுவலகம் - வானகரம் பேருந்து நிறுத்தம்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அம்பத்தூர்
வழித்தடம்-மகளிர் தொழிற்பேட்டை - ஆவடி பேருந்து நிலையம்
வழித்தடம்-அம்பத்தூர் தொலைப்பேசி இணைப்பகம் - முருகப்பா தொழில்நுட்ப கல்லூரி.
வழித்தடம்-அம்பத்தூர் நகராட்சி அலுவலகம் - அம்பத்தூர் ரயில் நிலையம் (வழி) ஒரகடம்
வழித்தடம்-சர் மருத்துவமனை - முறுகம்பேடு பிள்ளையார் கோவில் வாட்டர் ப்ளான்ட்
வழித்தடம்-ஆரிக்கம் பேடு - ஆவடி பேருந்து நிலையம் அருகே
வழித்தடம்-முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி - அம்பத்தூர் பேருந்து நிலையம் (வழி கோயில் பதாகைபூம்பொழில் நகர்)
வழித்தடம்-காட்டூர் பேருந்து நிலையம்- முருகப்பா தொழில்நுட்ப கல்லூரி
வழித்தடம்-திருமங்கலம் கலெக்டர் நகர் - அம்பத்தூர் ரயில் நிலையம்
வழித்தடம்-அம்பத்தூர் டன்லப் பேருந்து நிலையம் பம்மது குளம் (வழி எஸ்.வி.டி நகர் பூங்கா)வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்செங்குன்றம்வழித்தடம்-ஆண்டார் குப்பம் பேருந்து நிலையம் முதல் விம்கோ நகர் ரயில்வே ஸ்டேஷன் வரை.
வழித்தடம்-எண்ணூர் பேருந்து நிலையம் முதல் பட்டமந்திரி வரை.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சோழிங்கநல்லூர், சென்னை-119
வழித்தடம்-காரப்பாக்கம் முதல் இன்போஃசிஸ் வரை
வழித்தடம்-பழைய மகாபலிபுரம் சாலை (சர்வீஸ் ரோடுகாரப்பாக்கம் - துரைப்பாக்கம் அடி ரோடுவழித்தடம்-துரைப்பாக்கம் முதல் பெருங்குடி ரயில் நிலையம் ரோடு
வழித்தடம்-கொளத்தூர்மெட்ரிகுலேஷன் பள்ளி முதல் மயிலை பாலாஜி நகர் வரை
வழித்தடம்-எஸ்.கொளத்தூர் முதல் அஸ்தினாபுரம் மெயின் ரோடு
வழித்தடம்-காலனி துரைப்பாக்கம் முதல் ஒக்கியம்பேட்டை வரை
வழித்தடம்-கோவிலம்பாக்கம் முதல் காமாட்சி மருத்துவமனை வரைவழித்தடம்-நீலாங்கரை முதல் அனுமன் காலனி வரை
வழித்தடம்-முதல் அண்ணா சத்யா நகர் மெயின் ரோடு வரை
வழித்தடம்-கந்தன்சாவடி முதல் வரை
வழித்தடம்-எஸ் கொளத்தூர் முதல் மேடவாக்கம் சந்திப்பு வரை
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை (தெற்கு) சென்னை-41
வழித்தடம்-ரோடு பாலவாக்கம் முதல் திருவள்ளுவர் நகர் நாகத்தம்மன் கோயில் வரை
வழித்தடம்-திருவான்மியூர் ரயில் நிலையம் முதல் நீலாங்கரை பாண்டியன் சாலை
வழித்தடம்-கார்ப்பரேஷன் ரோடு பெருங்குடி முதல் வேளச்சேரி ரயில் நிலையம் வரை
வழித்தடம்-பெருங்குடி முதல் பெருங்குடி வரை
வழித்தடம்-சாலை ஜங்சன் முதல் வரை
வழித்தடம்-முதல் பாலவாக்கம் அண்ணா சாலை வரை
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை (தென்மேற்கு), சென்னை-92
வழித்தடம்-போரூர் இ.பி. முதல் ஆழ்வார் திரு நகர் மார்க்கெட் வரை
வழித்தடம்-செட்டியார் அகரம் மெயின்ரோடு முதல் ஆழ்வார் திரு நகர் ஆவின் பாயின்ட் வரை
வழித்தடம்-ஆழ்வார் திரு நகர் மீனாட்சி நகர் முதல் போரூர் வரைவழித்தடம்-ராமாபுரம் அரசமரம் முதல் ஆழ்வார் திரு நகர் மீனாட்சி நகர் வரை
வழித்தடம்-ராமாபுரம் முதல் போரூர் சுங்கசாவடி வரை
வழித்தடம்-செயின்ட் ஜார்ஜ் பள்ளி முதல் காரம்பக்கம் காவல்பூத் வரை
வழித்தடம்-காரம்பக்கம் காவல் பூத் முதல் வளசரவாக்கம் கார்ப்பரேஷன் வரை
வழித்தடம்-போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை முதல் அஷ்டலட்சுமி நகர் காவல்பூத் வரை
வழித்தடம்-லாமெக் பள்ளி முதல் மீனாட்சி பொதுமருத்துவமனை வரைவட்டாரப் போக்குவரத்து அலுவலகம்மீனம்பாக்கம்சென்னை-வழித்தடம்-ஆலந்தூர் மெட்ரோ முதல் கத்திபாரா வரை
வழித்தடம்-கத்திபாரா சதுக்கம் (அறிஞர் அண்ணா மெட்ரோ) முதல் மீனம்பாக்கம் மெட்ரோ வரை
வழித்தடம்-கைவேலி பிரிட்ஜ் முதல் மடிப்பாக்கம் கூட்ரோடு
வழித்தடம்-மடிப்பாக்கம் கூட்ரோடு ஈச்சங்காடு ஜங்சன்
வழித்தடம்-கீழ்கட்டளை பேருந்து நிறுத்தம் முதல் குரோம்பேட்டை தாலுக்க அலுவலகம் வரை (வேல்ஸ் காலேஜ்)
வழித்தடம்-ஈச்சங்காடு முதல் மடிப்பாக்கம் பேருந்து நிறுத்தம்
வழித்தடம்-காமாட்சி நினைவு மருத்துவமனை முதல் வேளச்சேரி வரை
வழித்தடம்-அருள்முருகன் டவர் (திருமண மண்டபம்) முதல் மூவரசன்பேட்டை குளம்
வழித்தடம்-ஜி.எஸ்.ரோடு ஏர்போர்ட் சிக்னல் முதல் (இணைப்பு சாலை)
வழித்தடம்-ஆலந்தூர் மெட்ரோ லிங்க் முதல் ஜோதி தியேட்டர் (வரை
வழித்தடம்-ஆதம்பாக்கம் ரயில்வே நிறுத்தம் முதல் ஈச்சங்காடு (சந்திப்பு)
வழித்தடம்-மவுண்ட் ரயில்வே ஸ்டேஷன் முதல் ராம்நகர் (மடிப்பாக்கம்)
வழித்தடம்-ஈச்சங்காடு ஜங்ஷன் முதல் புழுதிவாக்கம் மெட்ரோ வரை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.