New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/12/07.jpg)
வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும்போது 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
00:00
/ 00:00
பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. மேலும், பல்வேறு இடங்களில் பறக்கும் படையினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும்போது 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.