தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று நீதிபதிகள் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமனுத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உடற்கூறு ஆய்வு முடிந்தபிறகு மேலும் ஆய்வு தேவையா என்பது பற்றி முடிவு செய்யலாம்" என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
More Details Awaited...