உலககோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் லைவ் ஸ்கோர்

உலககோப்பை கிரிக்கெட் தரவரிசைப்பட்டியலில், ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 3 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளது.

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 17வது லீக் போட்டியில், ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

உலககோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்சில் துவங்கி நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியா விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றியையும் 1 தோல்வியையும் சந்தித்துள்ளது. பாகிஸ்தான் அணி விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றியை பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டி மழைகாரணமாக தடைபட்டதால், ஒரு புள்ளி பெற்றுள்ளது.

உலககோப்பை தரவரிசைப்பட்டியலில், ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 3 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளது. டவுட்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

போட்டியை நேரலையாக டிவியில் காண
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஆங்கில கமெண்டரியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்டி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் இந்தி கமெண்டரியில் காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 ஹெச்டி

இணையதளத்தில் நேரலையாக காண
ஹாட்ஸ்டார்.காம் இணையதளத்தில் போட்டியை நேரலையாக காணலாம்

லைவ் ஸ்கோர், லைவ் அப்டேட் மற்றும் லைவ் கமெண்டரிக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்…

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

Web Title:

Worldcupcricket australia pakistan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close