Advertisment

மெரினாவில் ரோப்கார் - சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு

சென்னை மெரினாவில் ரோப்கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கான டெண்டர் கோரி மாநகராட்சி அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
rope car

மெரினாவில் ரோப் கார்

சென்னை மெரினா ரோப் கார் சேவைக்கான கட் டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி வருகிற 17-ம் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisment

வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை அளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

சென்னை மாநகராட்சி `சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மெரினாவில் ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரியுள்ளது.  

 

Advertisment
Advertisement

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Marina Beach
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment