scorecardresearch

சென்னையில் இந்த தேதியில் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி: சென்னை மெட்ரோ இயக்கும் நேரம் நீட்டிப்பு

சென்னை, இசையமைப்பாளர் ஏர்.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியை, வரும் 19-ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

chennai metro
சென்னை மெட்ரோ ரயில் நிலையம்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் இரவு 7மணி முதல் 11.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மக்கள் பலர் இருப்பதால், அவர்களுக்காக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாக 11 மணிவரை இயக்கப்படும் மெட்ரோ ரெயில் சேவை, 19ந்தேதி மட்டும் இரவு 12 மணி வரை நீடிக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai metro facility extends on march 19th for arr concerts