New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/metro.jpg)
chennai, chennai metro, passengers, october, chennai metro rail. சென்னை, சென்னை மெட்ரோ, பயணிகள், அக்டோபர், சென்னை மெட்ரோ ரயில்
Chennai metro : பிரதமர் மோடி -- சீன அதிபர் ஜின்பிங் சென்னை வருகையையொட்டி, சாலை மார்க்கமான போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், 11 ம் தேதி மட்டும் ஒரே நாளில் மட்டும், மெட்ரோவில் 1.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
chennai, chennai metro, passengers, october, chennai metro rail. சென்னை, சென்னை மெட்ரோ, பயணிகள், அக்டோபர், சென்னை மெட்ரோ ரயில்