Advertisment

சென்னை மெட்ரோ பயணிகளின் கனிவான கவனத்திற்கு !

மாதாந்திட பாஸ் மூலம் பயணிகள் நாள் ஒன்றிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் மெட்ரோவில் பயணிக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Metro Monthly Passes

Chennai Metro Monthly Passes

Chennai Metro Monthly Passes : ஒரு நாளைக்கு அதிக முறை சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவர்களா நீங்கள் ? உங்களுக்காக ஒரு சிறப்பு சலுகையை அறிமுகம் செய்து வைத்துள்ளது மெட்ரோ. இந்த சலுகையை பயன்படுத்தினால் நீங்கள் அதிக நேரம் டிக்கெட் கௌண்ட்டரில் செலவிட வேண்டிய அவசியம் இல்லை.

Advertisment

Chennai Metro Monthly Passes

மெட்ரோ அறிமுகம் செய்திருக்கும் மாதாந்திர பாஸ் மூலம் நீங்கள் ஒரு மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணித்துக் கொள்ளலாம். 2500 ரூபாய்க்கு இந்த பாஸை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதில் 50 ரூபாய் ரீஃபண்டினை பெற்றுக் கொள்ளலாம்.

ரூ.100 பாஸ் எடுத்துக்கொண்டால் ஒரு நாள் முழுவதும் மெட்ரோவில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். ரூ.2500 க்குப் பதிலாக ரூ.1000க்கு இந்த மாதாந்திர பாஸை பயணிகளுக்கு கொடுத்தால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏற்கனவே 10% டிஸ்கௌண்ட்டில் மெட்ரோ ஸ்மார்ட்கார்ட்கள் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையினை பயன்படுத்தி பயணிகள் தங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு பயணித்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : விடுமுறை வரப்போகுது… அந்தமான் போகலாமா? அதுவும் IRCTC வசதியில்

Chennai Metro Rail
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment